வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இடையே நேரடி விமானச் சேவை
September 5 , 2020 1806 days 713 0
மத்தியக் கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் UAEற்கு இடையிலான முதலாவது வணிக ரீதியிலான நேரடி விமானமானது அபுதாபியில் தரையிறங்கியது.
அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இந்த இரு நாடுகளும் முழு அளவிலான ராஜாங்க ரீதியிலான உறவுகளைத் தொடங்கியுள்ளதாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று இந்த இரு நாடுகளும் அறிவித்தன.
எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு இஸ்ரேலுடன் ராஜாங்க ரீதியிலான உறவுகளை மேற்கொண்ட மூன்றாவது அரபு நாடு UAE ஆகும்.