வரி நோக்கங்களுக்கான வெளிப்படைத் தன்மை மற்றும் தரவுகளின் பரிமாற்றம் குறித்த உலக மன்றம்
July 2 , 2020 1901 days 679 0
இது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தைக் குறிக்கும் வகையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஒரு ஆய்வு ஆகும்.
இந்தியாவானது ஜெர்மனி மற்றும் பிரான்சு ஆகியவற்றுடன் சேர்த்து தரவுகளின் பரிமாற்றப் பங்காளர்களாக முதல் மூன்று நாடுகளிடையே தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
இந்தியாவானது இந்த ஆய்வின்படி, “மிகப்பெரிய ஒரு இணக்கமான நாடாகவும்” தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.