TNPSC Thervupettagam

வரிப்புற நீர்நாய் – உத்தரகாண்ட்

February 28 , 2026 18 days 70 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் நந்தௌர் வனவிலங்கு சரணாலயத்தில் முதன்முறையாக வரிப்புற நீர்நாய் (Smooth-Coated Otter ) அதிகாரப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டன.
  • நந்தௌர் வனவிலங்கு சரணாலயமானது உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் கோலா மற்றும் ஷார்தா நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
  • வரிப்புற நீர்நாய் (Lutrogale perspicillata) IUCN ஆல் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த இனம் நன்னீர் ஆறுகள், ஈர நிலங்கள் மற்றும் சதுப்புநிலங்களில் காணப்படும் ஒரு பகுதியளவு நீர்வாழ் பாலூட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்