TNPSC Thervupettagam

வருடாந்திர இந்தியக் கல்வி அறிக்கை 2025

December 22 , 2025 3 days 63 0
  • யுனெஸ்கோ அமைப்பானது, ஏழாவது "Bhasha Matters: State of the Education Report for India 2025" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது.
  • இது பள்ளிக் கல்வியில் தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வி (MTB-MLE) மீது கவனம் செலுத்துகிறது.
  • இந்த அறிக்கை தெளிவான மாநில அளவிலான மொழிக் கொள்கைகள் மற்றும் பன்மொழி கற்பிப்பதற்கான சிறந்த ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட பத்து முக்கிய பரிந்துரைகளை வழங்குகிறது.
  • தாய்மொழிக் கல்விக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை மேம்படுத்துவதற்கான ஒரு தேசிய திட்டத்தினை உருவாக்க இது பரிந்துரைக்கிறது.
  • தாய்மொழியில் கற்றல் ஆனது உள்ளடக்கம், கற்றல் விளைவுகள் மற்றும் மொழிகளைப் பாதுகாப்பதை மேம்படுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்