TNPSC Thervupettagam

வருடாந்திர காசநோய் அறிக்கை

June 27 , 2020 1876 days 713 0
  • இது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மத்தியக் காச நோய்ப் பிரிவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24.04லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இது 2018 ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையை விட 14% அதிகமாகும்.
  • நிக்சய் என்ற முறையின் மூலம் காச நோயாளிகளின் அறிவிப்பு வரிசையை இந்தியா முழுவதும் நிறைவு செய்ய இருக்கின்றது.
  • இந்திய அரசானது தேசியக் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்என்பதனைதேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம்என்று மறுபெயரிட்டுள்ளது.
  • இது, 2025 ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் காசநோயை ஒழிப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
  • மிகப்பெரிய மாநிலங்களின் வரிசையில் குஜராத் மாநிலமானது சிறப்பாக செயல்படும் மாநிலமாகத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் இதற்கு அடுத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்