TNPSC Thervupettagam

வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு 2021-2022

April 1 , 2023 868 days 347 0
  • இது தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR), தொழிலாளர் மற்றும் மக்கள் தொகை இடையிலான விகிதம் (WPR), வேலையின்மை விகிதம் (UR) போன்ற வேலை வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த முக்கிய சில குறிகாட்டிகளின் மதிப்பீடுகளை வழங்கச் செய்கிறது.
  • வேளாண் துறையானது பெண் தொழிலாளர்களின் அதிகளவு ஈடுபாட்டுச் சதவீதத்தினைக் கொண்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து உற்பத்தித் துறை உள்ளது.
  • இந்திய அளவில் வேளாண் துறையில் உள்ள சுமார் 63% தொழிலாளர்கள் பெண்கள் ஆவர்.
  • உற்பத்தித் துறையில் பெண் தொழிலாளர்களின் ஈடுபாட்டு விகிதம் 11.2% என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  • ஹரியானா மாநிலத்தில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் (LFPR) 19.1% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்