கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் ஆனது ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று அதன் ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், டெல்லி இராணுவக் குடியிருப்புப் பகுதியில் உள்ள மானேக்ஷா மையத்தில் வருடாந்திர முப்படை விரிவுரைத் தொடர் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஆனது, "Dominating the Future Battlespace" என்ற கருத்துருவில் நடைபெற்றது.