வருமான வரி அடுக்குப் புதுப்பிப்பு
February 4 , 2023
855 days
362
- 7 லட்சம் வரை வருமானம் உள்ள நபர்கள், வரி செலுத்தத் தேவையில்லை என மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
- அதிக வரி வரம்பில் உள்ள வரி செலுத்துவோருக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி கட்டணம் ஆனது 37 சதவீதத்திலிருந்து 25% ஆக குறைக்கப்பட்டது.
- இதன் முக்கிய அம்சமானது, இந்தப் புதிய வருமான வரி அடுக்கானது அதிக மற்றும் குறைந்த வரி வரம்புகளில் உள்ள வரி செலுத்துவோருக்குப் பலனளிக்கிறது.

Post Views:
362