October 12 , 2025
26 days
91
- தமிழ்நாடு அரசானது, பசலி ஆண்டின் முதல் நாளான ஜூலை 01 ஆம் தேதியை 'வருவாய்த் துறை தினம்' ஆக நியமித்துள்ளது.
- பசலி என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 01 ஆம் தேதியன்று தொடங்கும் ஒரு பாரம்பரிய வேளாண் நாட்காட்டி அமைப்பாகும்.
- இது நில வருவாய், கிராம பதிவுகளைப் புதுப்பித்தல், ஜமாபந்தி நிகழ்வுகள் மற்றும் பயிர் தணிக்கை அறிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
- முகலாயர் காலத்தில் உருவான பசலி அமைப்பு ஆனது, காலனித்துவ நிர்வாகிகளால் தக்க வைக்கப் பட்டது.
Post Views:
91