TNPSC Thervupettagam

வரைவு பருவநிலை நிதி வகைபிரித்தல்

August 24 , 2025 9 days 35 0
  • இந்தியாவின் பருவநிலை நிதி வகைபிரித்தலுக்கான வரைவுக் கட்டமைப்பை பொருளாதார விவகாரத் துறை (DEA) வெளியிட்டுள்ளது.
  • பருவநிலை நிதிக்கான வகைபிரித்தலை உருவாக்குவதற்கான 2024–25 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பைத் தொடர்ந்து இது வெளியாகியுள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிகர சுழி உமிழ்வு இலக்குடன் இணைக்கப்பட்ட பருவநிலை ஆதரவுத் திட்டங்களின் வகைப்பாட்டை வழிநடத்துவதே இந்த வரைவின் நோக்கமாகும்.
  • இது நீண்ட காலத்திற்கு நம்பகமான மற்றும் மலிவு விலையிலான எரிசக்தி அணுகலை உறுதி செய்வதோடு, பசுமை மாற்றத்தை ஆதரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்