வர்த்தகர்களுக்கான நலத்திட்டங்கள் 2025
- மே 05 ஆம் தேதியை வணிகர் தினமாக அறிவிக்கும் அரசாணையை மாநில அரசானது விரைவில் வெளியிட உள்ளது.
- தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் நிரந்தர உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
- 500 சதுர அடிக்குக் குறைவான இடங்களில் இயங்கும் உணவு விற்பனை தொடர்பான வணிகங்களுக்கு சுய மதிப்பீட்டு முறை மூலம் அனுமதி வழங்கப்படும்.
- சென்னை மாநகராட்சி மற்றும் பிற நகரப் பஞ்சாயத்துகளில் (பேரூராட்சி) வணிக நிறுவனங்களுக்கான குறை தீர்க்கும் குழு அமைக்கப்படும்.
- வணிக நிறுவனங்கள் ஆனது, 24 மணி நேரமும் செயல்படுவதற்கு அனுமதிக்கும் ஒரு அரசாணையானது மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

Post Views:
82