October 19 , 2020
1946 days
755
- வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தைப் பின்நோக்கிய வாக்கில் 1987 ஆம் ஆண்டின் அக்டோபர் 17 ஆம் தேதியன்று பாரீஸில் காணலாம்.
- 1992 டிசம்பர் 22 அன்று, பொதுச் சபையானது அக்டோபர் 17 ஆம் தேதியை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
- 2020 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “அனைவருக்கும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை அடைய வேண்டி ஒன்றிணைந்துச் செயல்படுவது” என்பதாகும்.

Post Views:
755