வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் – ஆகஸ்ட் 30
August 31 , 2022 1086 days 352 0
இத்தினமானது 2011 ஆம் ஆண்டில் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அதன் ஒரு தீர்மானத்தின் மூலம், உலகின் பல்வேறு பகுதிகளில் வலுக்கட்டாயமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமல் போதல் அதிகரிப்பு குறித்த தனது ஆழ்ந்த அனுதாபத்தினை வெளிப் படுத்தியது.