TNPSC Thervupettagam

வளைகுடா வணிக உச்சிமாநாடு

March 24 , 2022 1162 days 511 0
  • ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 33 நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.
  • ஜம்மு & காஷ்மீரில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து விவாதிக்கும் ஒரு நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  • முதல்முறையாக சவுதி அரேபிய நாட்டினைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஜம்மு & காஷ்மீரில் நிலவும் வணிக வாய்ப்புகளின் மீது ஆர்வம் காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்