வளைய வடிவ மூலக்கூறுகள் பற்றிய ஆராய்ச்சி
February 8 , 2022
1202 days
585
- மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேதிப் பொறியாளர்கள் எஃகை விட வலுவானதும் நெகிழியை விட இலகுவானதுமான புதிய பொருளை உருவாக்கி உள்ளனர்.
- இதனை எளிதாக பெரிய அளவில் உற்பத்தி செய்ய இயலும்.
- இவர்களின் ஆய்வானது “நேச்சர்” என்ற இதழில் வெளியிடப்பட்டது.
- இது மற்ற பாலிமர்களைப் போலல்லாது தானாகவே தகடாக வடிவம் பெரும்.

Post Views:
585