வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் ‘விசாகப்பட்டினம்‘
November 7 , 2021 1389 days 453 0
இந்தியக் கடற்படையானது மசகாவ்ன் கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து தனது முதலாவது P15 என்ற B ரக ரேடாருக்குப் புலப்படாத, வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு வகை கப்பலைப் பெற்றது.
15B ரக கப்பல்கள் கொல்கத்தா ரக அழிப்புக் கப்பல்களின் (15A திட்டம்) தொடர் வரிசையைச் சேர்ந்ததாகும்.
இவை விசாகப்பட்டினம் ரக அழிப்புக் கப்பல்கள் என அழைக்கப்படுகின்றன.