TNPSC Thervupettagam

வாகனங்களுக்கான வேக வரம்பு

September 18 , 2021 1433 days 630 0
  • மத்திய அரசின் 2018 ஆம் ஆண்டு அறிவிப்பினை (2018 notification) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • இது நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கிமீ என்ற வேக வரம்பினை நிர்ணயித்துள்ளது.
  • மோட்டார் வாகனச் சட்டத்தின் மேல் எழுப்பப் பட்ட ஒரு மேல் முறையீட்டின் பேரில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது வழங்கப்பட்டது.
  • அதிக வேகமே உயிர் பறி போவதற்கான ஒரு முக்கியக் காரணமாக இருப்பதோடு பெரும்பாலான விபத்துகளுக்கும் இதுவே காரணமாகும்.
  • இதை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்