TNPSC Thervupettagam

வாக்காளர் அங்கீகாரத்திற்கு ஆதார் பயன்பாடு

September 20 , 2025 2 days 15 0
  • 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 23(4)வது பிரிவின் கீழ் ஆதார் என்பது வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
  • சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வரம்பு வரையில் வாக்காளர்கள் ஆதாரை அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
  • பீகாரின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் (SIR) சேர்ப்பதற்கு அல்லது ஆட்சேபனைக்கு செல்லுபடியாகும் 12வது ஆவணமாக ஆதார் அறிவிக்கப்பட்டது.
  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது இதன் மூலம் குடிமக்களுக்கும் ஊடுருவிய மக்களுக்கும் இடையில் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்