வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மணலை வழங்குதல் – ஆந்திரப் பிரதேச மாநில அரசு
January 8 , 2020
1960 days
730
- ஒரு சோதனை முறையிலான திட்டமாக, ஆந்திரப் பிரதேச மாநிலமானது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மணலை வழங்குதல் குறித்த ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
- இது ஆந்திரப் பிரதேச மாநில அரசின் கனிம மேம்பாட்டுக் கழகத்தினால் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
- இந்த நடவடிக்கையானது மணல் பற்றாக்குறை மற்றும் மணல் கடத்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவ இருக்கின்றது.
- சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆனது சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதற்கான விதிகளை வழங்குகின்றது.
Post Views:
730