TNPSC Thervupettagam

வான் கண்காணிப்பு

April 21 , 2019 2241 days 688 0
  • இந்திய விமான நிலையங்கள் ஆணையமானது (Airports Authority of India) விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச வான் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பை அளிக்கக்கூடிய அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ஏரோனுடன் இணைந்துள்ளது.
  • இந்திய வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் (air traffic controllers - ATC) விமானங்கள் கடற் பரப்பிற்கு மேலே பறக்கும் போது விமானத்தைப் பற்றிய ஒரு மேலான தகவலை மட்டுமே பெறுகின்றனர்.
  • இந்த ஒப்பந்தமானது கடற் பரப்பின் மேல் பறக்கும் விமானங்களின் துல்லியமான நிலைமையைக் கண்டறிய இந்தியாவிற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்