TNPSC Thervupettagam

வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டகத்தை நிறுவுதல்

February 18 , 2020 1981 days 630 0
  • இந்திய விமானப் படை அதிகாரியின் தலைமையில் “வான் பாதுகாப்புக் கட்டுப்பாட்டகம்” (Air Defence Command - ADC) என்று அழைக்கப்படும் முதலாவது ஒருங்கிணைந்த முப்படைக் கட்டுப்பாட்டகத்தை நிறுவ இருப்பதாக இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.
  • ADC ஆனது இராணுவம், விமானப் படை மற்றும் கடற் படையின் வான் பாதுகாப்பு மற்றும் அவற்றிற்குச் சொந்தமான பொருள்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு வான் பாதுகாப்பை வழங்க இருக்கின்றது.
  • இவர் கூட்டுத் தீபகற்பக் கட்டுப்பாட்டகம் மற்றும் ஒரு தளவாடக் கட்டுப்பாட்டகம் ஆகியவற்றை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்