TNPSC Thervupettagam

வால்கா முதல் கங்கை வரை புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

January 4 , 2026 3 days 121 0
  • வால்கா முதல் கங்கை வரை என்பது இந்திய அறிஞரும் எழுத்தாளருமான ராகுல் சாங்கிருத்யாயன் (1893–1963) எழுதிய பிரபலமான புத்தகம் ஆகும்.
  • இந்தப் புத்தகம் ஏழாவது முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • சமீபத்திய தமிழ் மொழிபெயர்ப்பை நாடக பயிற்சியாளரும் ஆங்கில ஆசிரியருமான A. மங்கை செய்துள்ளார், இதன் தமிழ் பதிப்பு சீர் வாசகர் வட்டம் பதிப்பகத்தினால் வெளியிடப் பட்டது.
  • இந்தப் புத்தகம் 6000 பொது சகாப்தத்திற்கு முந்தைய காலம் முதல் 1942 ஆம் ஆண்டு பொது சகாப்தம் வரையிலான மனிதச் சமூகத்தின் வரலாற்றை 20 அத்தியாயங்களில் விவரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்