TNPSC Thervupettagam

வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடு

June 23 , 2021 1454 days 587 0
  • பெங்களூருவானது இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார எளிமையாக்கல் குறியீட்டில் இது கூறப்பட்டு உள்ளது.
  • இந்தக் குறியீடானது அறிவியல் மற்றும் பொருளாதார மையத்தினால் வெளியிடப் படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டின் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது இந்திய சுற்றுச்சூழல் நிலை 2021 எனும் அறிக்கையின் ஓர் அங்கமாகும்.
  • இதில் பெங்களூருவைத் தொடர்ந்து சென்னை, சிம்லா, புவனேஷ்வர் மற்றும் மும்பை ஆகியவை உள்ளன.
  • ஒவ்வொரு நகரமும் அனைத்துப் பரிமாணங்களிலும் 100 என்ற மதிப்பின் கணக்கில்  மதிப்பிடப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது அதன் இரண்டாவது பதிப்பாகும்.
  • முதல் வாழ்வாதார எளிமையாக்கல் குறியீடானது 2018 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.

surya a June 24, 2021

sir,2nd&3rd place of pune and ahamadabad pathi podale sir .photo le mattum than iruku

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்