TNPSC Thervupettagam

வாஷ் முன்னேற்ற கண்காணிப்பு 2025

July 19 , 2025 16 hrs 0 min 19 0
  • உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ஐ.நா குழந்தைகள் நிதியம் (UNICEF) ஆகியவை 100+ நாடுகளை உள்ளடக்கிய 2025 ஆம் ஆண்டிற்கான வாஷ்  (WASH - நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டன.
  • சுகாதார வசதிகளில் வாஷ், கழிவுகள் மற்றும் மின்சாரத்தை மேம்படுத்த சுமார் 17% நாடுகளில் மட்டுமே போதுமான நிதி உள்ளது.
  • காலரா, வயிற்றுப்போக்கு, தொற்றுநோய் பாதிப்பு மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்கள் போன்ற தொற்றுக்களைக் குறைப்பதற்கு வேண்டி வாஷ் மிகவும் முக்கியமானது.
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் 3 மற்றும் 6 உடன் இணைக்கப்பட்ட, WASH சார் அணுகலானது ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமையாகும்.
  • தூய்மை இந்தியா திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் நமாமி கங்கே போன்ற பெரும் முன்னெடுப்புகள் மூலம் மிகவும் வலுவான WASH முன்னேற்றத்திற்காக என இந்தியா அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்