வி.ஆர்.லலிதாம்பிகா – கேரளா
December 7 , 2023
526 days
311
- இவர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார்.
- இவர் பிரான்சின் மதிப்புமிக்க 'Légion d'Honneur' விருதைப் பெற்றுள்ளார்.
- இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ எஸ் கிரண் குமாருக்குப் பிறகு பிரான்சின் இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இஸ்ரோ விஞ்ஞானி இவர் ஆவார்.
- பிரெஞ்சு தேசிய விண்வெளி நிறுவனமான CNES மற்றும் ISRO ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்ப்பதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.

Post Views:
311