TNPSC Thervupettagam
April 17 , 2024 13 days 135 0
  • ஒரு படிகத்தை உருவாக்க எலக்ட்ரான்களை இணைப்பது கடினமாகும் என்ற வகையில் இந்தக் கட்டமைப்பை அளவிடுவது மிகக் கடினமாகும்.
  • ஆனால் இயற்பியலாளர்கள் தற்போது விக்னர் படிகத்தை மிகத் தெளிவான வகையில் நேரடியாகப் படம் பிடித்துள்ளனர்.
  • ஆராய்ச்சியாளர்கள், விக்னர் படிகம் உருவாவதை நேரடியாகக் கண்காணிப்பதற்காக ஊடறிதல் ஊடுருவி தொலைநோக்கி (STM) மற்றும் ப்ரிஸ்டைன் கிராபெனின் பல்வேறு மாதிரிகளைப் பயன்படுத்தினர்.
  • விக்னர் படிகமானது கணிக்கப்பட்ட பருப்பொருளின் கண்கவர் குவாண்டம் (துளிம) அமைப்புகளில் ஒன்றாகும் என்பதோடு பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் பொருட்களில் இதவும் ஒன்றாகும்.
  • இருப்பினும், மிகக் குறைந்த வெப்பநிலையில், மின்னியல் தள்ளு விசையானது ஆதிக்கம் பெறுகின்றன என்பதோடு எலக்ட்ரான்கள் தங்களை ஒரு சீரான கட்டமைப்பு அல்லது படிகமாக அமைத்துக் கொள்கின்றன.
  • இயற்பியலாளர் யூஜின் விக்னர் 1934 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வைக் கணித்தார்.
  • ஆனால் ஆய்வகத்தில் இந்த விக்னர் படிகங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தான் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்