January 17 , 2020
                                                                          2114 days 
                                      645
                                    
                                   
								   
                                
                                
                                    
	- இந்திய இராணுவமானது சமீபத்தில் விங்கிட் ரைடர் எனப்படும் மிகப்பெரிய ஒரு வான்வழிப் பயிற்சியை நடத்தியது.
- இந்தப் பயிற்சியானது வடகிழக்குப் பகுதிகளில் நடத்தப்பட்டது.
- ஹிம் விஜய் என்று அழைக்கப்படும் இதே போன்ற ஒரு பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது.
- இது மலைப் பகுதி  சார்ந்த ஒரு  போர்ப் பயிற்சியாகும்.
 
                            
                                
                                Post Views: 
                                645