வி.சி.க. - அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது, இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- அந்தக் கட்சியானது தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
- தமிழ்நாட்டின் 73 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், ஒரு தலித் சமூக நபர் நிறுவிய அரசியல் கட்சிக்கு இது போன்ற அங்கீகாரம் கிடைத்ததில்லை.
- 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்சி கோரிய படி, தமிழ்நாட்டில் 'பானை' சின்னம் ஆனது VCK கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Post Views:
73