TNPSC Thervupettagam

விஜயநகர சகாப்த தங்க நாணயங்கள்

December 31 , 2025 7 days 95 0
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே விஜயநகர காலத்தைச் சேர்ந்த எண்பத்தி ஆறு முத்திரையிடப்பட்ட தங்க நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன.
  • வேளாண் நிலத்தின் மேற்பரப்பிற்குக் கீழே புதைக்கப்பட்ட இரும்புப் பானைக்குள் இந்த தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.
  • இந்த நாணயங்களில் விஜயநகர ஆட்சியாளர்களால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட பன்றி சின்னம் உள்ளது.
  • 1878 ஆம் ஆண்டு இந்தியப் புதையல் சட்டத்தின் படி, மீட்கப்பட்ட புதையல் சட்டப் பூர்வமாக அரசாங்கத்திற்குச் சொந்தமானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்