November 22 , 2020
1624 days
669
- கர்நாடகா மாநிலமானது நிர்வாகத்தை எளிமையாக்குவதற்காக பெல்லாரி மாவட்டத்திலிருந்து விஜய நகரம் எனப்படும் ஒரு புதிய மாவட்டத்தைப் பிரிக்க உள்ளது.
- இந்தப் பகுதியில் ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் நினைவாக இதற்கு இப்பெயர் இடப்பட்டுள்ளது.
- துங்கபத்திரா நதிக் கரையில் அமைந்துள்ள இது, ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களை உள்ளடக்கியுள்ளது.
- ஹம்பி ஆனது யுனெஸ்கோ ஒரு உலகப் பாரம்பரியச் சின்னமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
Post Views:
669