December 17 , 2025
2 days
12
- இது வங்காளதேசம் உருவாக வழி வகுத்த 1971 ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைக் குறிக்கிறது.
- 93,000 பாகிஸ்தான் படைகள் சரணடைந்து, 13 நாட்கள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.
- இது இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலையும் தியாகத்தையும் கௌரவிக்கும் தினமாகும்.
- மேற்கு வங்காளத்திலும் வங்காளச் சமூகங்களிடையேயும், இது பிஜோய் திபோஷ் என்று அனுசரிக்கப்படுகிறது.
- 1999 ஆம் ஆண்டு கார்கில் போரை நினைவு கூரும் வகையில் ஜூலை 26 ஆம் தேதி அன்று கார்கில் விஜய் திவாஸ் என்ற தொடர்புடைய ஒரு அனுசரிப்பு கொண்டாடப் படுகிறது.

Post Views:
12