TNPSC Thervupettagam

விண்வெளி அமைப்பு வடிவமைப்பு ஆய்வகம்

April 6 , 2023 852 days 415 0
  • அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாட்டு மற்றும் அங்கீகார மையத்தின் (IN-S PACe) விண்வெளி அமைப்புகள் வடிவமைப்பு என்ற ஒரு ஆய்வகமானது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • விண்வெளித் தொழில்துறைச் சார்ந்தப் புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமை மிக்கக் கருத்தாக்கங்களை விரைவாக செயல்படுத்தக்கூடிய செயல் மாதிரிகளாக மாற்றச் செய்வதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான பெரும் செலவினங்களைக் குறைப்பதற்கும் இது உதவும்.
  • இது செயல்விளக்கம், மாதிரி வடிவமைப்பு, காட்சிப்படுத்துதல், விண் பொருள் மற்றும் விண்கலம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உயர்நிலைப் பகுப்பாய்வு மற்றும் ஒரு செயல் விளக்க மென்பொருளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்