TNPSC Thervupettagam

விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் தனியார் துறை பங்கேற்பு

June 26 , 2020 1857 days 737 0
  • மத்திய அமைச்சரவையானது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை (IN-Space - Indian National Space Promotion and Authorization Centre) அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மத்திய அமைச்சரவையானது பல்வேறு விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் தனியார் துறையின் பங்கேற்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  •  IN-SPACE ஆனது பல்வேறு விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் தனியார் துறையை வழிநடத்தும் பணியை மேற்கொள்ள இருக்கின்றது.
  • அரசிற்குச் சொந்தமான புதிய விண்வெளி இந்திய நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்