TNPSC Thervupettagam

விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான 3வது விண்கலம்

June 8 , 2022 1158 days 516 0
  • சீனா தனது புதிய விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான விண்கலத்தினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • சீன விண்வெளி வீரர்கள் ஷென்சோ-14 விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுகுவான் ஒரு செயற்கைக் கோள் ஏவுதள மையத்திலிருந்து லாங் மார்ச் 2F என்ற ராக்கெட் மூலம் இது விண்ணில் ஏவப் பட்டது.
  • டியாங்காங் விண்வெளி நிலையத்தின் தியான்ஹே எனும் மையப் பெட்டகத்தில் தங்கி அவர்கள் தங்களது பணிகளைச் செய்வார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்