TNPSC Thervupettagam

விண்வெளி வரலாற்றில் மிகப் பழமையான கருந்துளை

March 28 , 2024 30 days 161 0
  • அறிவியலாளர்கள் இதுவரையில் கண்டறியப்படாத, பெரு வெடிப்பிற்குப் பிறகு சுமார் 470 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மாபெரும் விண்வெளி அமைப்பான பழமையான கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.
  • பேரண்டத்தின் காலம் 13.7 பில்லியன் ஆண்டுகள், இந்தக் கருந்துளையின் காலம் 13.2 பில்லியன் ஆண்டுகள் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • இந்த கருந்துளை நமது பால்வெளி அண்டத்தில் உள்ள கருந்துளையை விட 10 மடங்கு பெரியதாகும்.
  • இது அதன் அண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களின் நிறையில் 10% முதல் 100% வரையிலான எடை கொண்டதாக நம்பப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்