TNPSC Thervupettagam

விண்வெளிக்கு பலூன் பயணங்கள்

October 14 , 2021 1345 days 621 0
  • வேர்ல்டு வியூ எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனமானது மக்களை விண்வெளியின்  ஸ்ட்ராடோ என்ற அடுக்கு மண்டலத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலான ஒரு பலூன் அமைப்பினை உருவாக்கி வருகிறது.
  • இதன் வணிக ரீதியிலான முதல் பயணமானது 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • வேர்ல்டு வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனமானது அரிசோனா நாட்டிலுள்ள ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்