TNPSC Thervupettagam
August 7 , 2026 6 days 80 0
  • உலகின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட முதல் வைர நகை விண்வெளிக்கு அனுப்பப் பட்டது.
  • பெங்களூருவைச் சேர்ந்த ஒரு புத்தொழில் நிறுவனம், ஸ்கைரூட்டின் விக்ரம்-1 ஏவுகலன் மூலம் உலகின் முதல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைர நகையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
  • அது காஸ்மோஸ் ப்ளூம் வைரம் ஆகும்; தாமரை வடிவில், தங்கத்தில் கைவினை முறையில் செய்யப்பட்டு, 16.9 காரட் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள் பதிக்கப் பட்டது.
  • ஸ்கைரூட்டின் விக்ரம் 1, இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்