குஜராத் மாநிலக் கல்வித் துறையானது, காந்தி நகரில் ஒரு வழிகாட்டு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அல்லது வித்யா சமிக்சா என்ற கேந்த்ராவினை நிறுவியுள்ளது.
இது சேர்க்கை, வருகை, கற்றல் பயன்கள், இடைநிற்றல் மற்றும் பள்ளியின் அங்கீகாரம் ஆகியவற்றைக் கண்காணித்து, பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் தொகுதி & தொகுப்பு நிலை வள மைய ஒருங்கிணைப்பாளர்களைக் கண்காணிக்கிறது.
இந்த மையமானது, கற்றல் பயன்களை மேம்படுத்துவதற்காக தரவு மற்றும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.