TNPSC Thervupettagam

வித்யா ராம்ராஜின் சாதனை

October 14 , 2026 10 days 118 0
  • கோயம்புத்தூர், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 28 வயதான வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • அவர் 54.75 வினாடிகளில் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவுசெய்து, 55 வினாடித் தடையைத் தாண்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  • மேலும், 1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி.டி. உஷா 55.42 வினாடிகளில் படைத்த தேசிய சாதனையையும் முறியடித்தார்.
  • மேலும், அவர் இந்தப் போட்டிகளில் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்