June 28 , 2021
1503 days
666
- மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது ‘வின்டோஸ் 11’ எனப்படும் தனது புதிய வின்டோஸ் இயங்குதள அமைப்பினை வெளியிட்டுள்ளது.
- இது வின்டொஸ் மென்பொருளின் “அடுத்த தலைமுறை” என அழைக்கப்படுகிறது.
- இதற்கு முந்தைய வின்டோஸ் இயங்குதள அமைப்பான வின்டோஸ் 10 ஆனது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
- எனினும் இன்டெல்லினுடைய 6வது மற்றும் 7வது தலைமுறைச் செயலகங்களைக் கொண்டுள்ள கணிப்பொறிகளில் வின்டோஸ் 11 மென்பொருள் அமைப்பைப் பயன்படுத்த இயலாது.

Post Views:
666