TNPSC Thervupettagam

விமானப் படையின் கட்டளை வழங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பு

May 18 , 2025 23 days 63 0
  • விமானப் படையின் கட்டளை வழங்கீட்டு மூலமான ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அமைப்பு (IACCS) என்பது இந்திய விமானப்படையின் விமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான, கட்டளை வழங்கீட்டு மூலமான ஒரு தானியங்கி வான்வழிப் பாதுகாப்பு மையமாகும்.
  • இது உத்தி சார் நிலை (விமானப்படை தலைமையகம்), செயல்பாட்டு நிலை (கட்டளை வழங்கீட்டு தலைமையகம்) மற்றும் உத்தி சார் நிலை (பிரிவு நிலை) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்த IACCS அமைப்பு ஆனது, பல்வேறு வகையான மூலங்களிலிருந்துத் தரவுகளைப் பெறுவதோடு, விரிவான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்நேர வான்வெளிச் சூழல் அமைப்பு மாதிரியினை உருவாக்குவதற்கான அறிக்கைகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்