விமானப் போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் - நவம்பர் 23/27
November 29 , 2020
1720 days
506
- இந்திய விமான நிலைய ஆணைமானது விமானப் போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
- விமானப் போக்குவரத்து மீதான பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டி இது கொண்டாடப் படுகிறது.
- இது 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு நீண்டகால இலக்கான உயிரிழப்புகளில்லாத விமானப் பயணத்தை அடைவதையும் வலியுறுத்தும்.
Post Views:
506