உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அதுபடையில் இணைக்கப்பட உள்ளது.
இது 76 சதவீதம் வரையில் ஒட்டுமொத்த உள்நாட்டு உள்ளடக்கத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது,
இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலின் நினைவாக இதற்கு இப்பெயரானது சூட்டப்பட்டது.
இந்தியக் கடற்படை கப்பல் விக்ராந்த் 1971 ஆம் ஆண்டு போரில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்தது.