TNPSC Thervupettagam

விம்பிள்டன் 2026 வெற்றியாளர்கள்

July 16 , 2026 11 days 101 0
  • நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் 2026-இன் வெற்றியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • இத்தாலி சேர்ந்த ஜானிக் சின்னர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) தோற்கடித்து ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். இது அவரின் இரண்டாவது தொடர்ச்சியான விம்பிள்டன் பட்டமாகும்.
  • செக்கியாவைச் சேர்ந்த லிண்டா நோஸ்கோவா கரோலினா முசோவாவை (செக்கியா) தோற்கடித்து மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றதன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து) மற்றும் ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) ஜோடி ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றது.
  • குவோ ஹன்யு (சீனா) மற்றும் கிறிஸ்டினா மிலேடனோவிச் (பிரான்ஸ்) ஜோடி மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றது.
  • மார்செலோ அரேவலோ (எல் சால்வடார்) மற்றும் ஜெலினா ஆஸ்டபென்கோ (லாட்வியா) ஜோடி கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்