TNPSC Thervupettagam

விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்

October 4 , 2021 1425 days 548 0
  • இந்திய நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு அமைச்சர் டான் தெஹார் ஆகியோர் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த அலுவல்முறை பேச்சுவார்தையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
  • 17வது இந்திய ஆஸ்திரேலியக் கூட்டு அமைச்சரக குழுக் கூட்டத்தின் போது இந்நிகழ்வானது நடைபெற்றது.
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வேண்டி தங்களது உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்