இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விரிவான பொருளாதாரக் கூட்டிணைவு ஒப்பந்தத்திற்காக வேண்டி அரசுமுறையிலான பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளன.
இரு நாடுகளும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.
இரு நாடுகளும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு அரசுமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.