விருக்சரோபன் அபியான் – 2021
August 19 , 2021
1460 days
580
- நிலக்கரி அமைச்சகத்தின் விருக்சரோபன் அபியான் 2021 திட்டமானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று தொடங்கப்பட்டுள்ளது.
- நிலக்கரித் துறையில் ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் கீழ் இது ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெற உள்ளது.
- சுரங்க நடவடிக்கைகளில் சுற்றுச்சுழல் நிலைத்தன்மையை இது கொண்டு வரும்.
- நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரிப் பொதுத் துறை நிறுவனங்களானது ‘Go Greening’ எனும் ஒரு இயக்கத்தினை இந்த ஆண்டில் தொடங்க உள்ளன.
- பல பகுதிகள் உயிரி-மீட்பு அல்லது மரம் நடுதல் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
- விருக்சரோபன் அபியான் 2021 திட்டத்தைத் தொங்குவது ‘Go Greening’ இயக்கத்திற்கு சரியான உந்துதலை வழங்கும்.
- இத்திட்டமானது மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி என்பவரால் தொடங்கி வைக்கப்படும்.
Post Views:
580