பீமா கோரேகான் சாதி வன்முறை வழக்கில், "விரைவான விசாரணை ஓர் அடிப்படை உரிமை" (speedy trial is a fundamental right”) என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியாவில், "சட்டத்தால் வகுக்கப்பட்ட நடைமுறையைத் தவிர வேறு எந்த முறையிலும் எந்தவொரு நபரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்டச் சுதந்திரம் பறிக்கப் படக் கூடாது" என்று இந்திய அரசியலமைப்பின் 21வது சட்ட பிரிவின் கீழ் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது.