விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவி – IIT டெல்லி
June 29 , 2021
1474 days
617
- கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே அவர்கள் கோவிட்-19 நோய்க்கான விரைவு ஆன்டிஜன் சோதனைக் கருவியினை வெளியிட்டார்.
- இது டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் (Indian Institute of Technology Delhi) உருவாக்கப்பட்டதாகும்.
- இந்தக் கருவியானது டாக்டர் ஹர்பால் சிங் தலைமையிலான டெல்லியின் IIT ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
- இவர் டெல்லி IIT நிறுவனத்தினுடைய உயிரிமருத்துவப் பொறியியல் மையத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியராவார்.
- இந்தக் கருவியானது முழுமையாக டெல்லியின் IIT நிறுவனத்தினுடைய வளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும்.
Post Views:
617