TNPSC Thervupettagam

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 தரவுகள்

May 14 , 2026 16 hrs 0 min 3 0
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகமானது (NCRB), விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் குறித்த தேசிய அளவிலான புள்ளிவிவரத் தரவுகளை முதன்முறையாகத் தொகுத்துள்ளது.
  • விலங்குகளுக்குத் தேவையற்ற வலி அல்லது துன்பம் ஏற்படுவதைத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
  • இச்சட்டம், 'விலங்கு' என்பதை மனிதன் அல்லாத பிற உயிரினங்கள் என வரையறுக்கிறது.
  • இச்சட்டத்தின் கீழ் அதிகப்படியான வழக்குகள் முறையே மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
  • விலங்கு நலன் மற்றும் வதைத் தடுப்பு குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க, இச்சட்டத்தின் பிரிவு 4-இன் கீழ் இந்திய விலங்கு நல வாரியம் (AWBI) நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்